பிரயத்தனம் - Pirayaththanam
பிரயத்தினம், s. (பிர) attempt, effort, exertion, முயற்சி.
பிரயத்தனம் பண்ண, -செய்ய, to attempt, to endeavour.
எத்தனம் - ettanam
எத்தினம், யத்தனம், s. effort, attempt, பிரயத்தனம்; 2. means, expedient, tool, கருவி; 3. preparation, ஆயத்தம்.
எத்தனப்பட, to prepare, to set about. எத்தனம் பண்ண, to use means, to endeavour. எத்தனம்பார்க்க, to seek an expedient. தெய்வேத்தனமாய், by divine providence, providentially. கிருபை யெத்தனங்கள், (christ.) means of grace.
பகீரதன் - pakiratan
s. a mythical king said to have brought the Ganges from heaven.
பகீரத (ப்) பிரயத்தனம், a Herculian attempt or task. பகீரதி, the river Ganges.
From Digital Dictionaries