பிரியம் - piriyam
பிரிதி, பிரீதி, s. fondness; that which is loved, agreeable or pleasant; amicableness, பட்சம்; 2. scarceness, dearness, விலையுயர்த்தி.
பிரியங்காட்ட, to shew kindness. பிரியதத்தம், (R. C. u. s. grace. பிரியதத்தமந்திரம், ave Maria. பிரிய நாயகி, a beloved wife. பிரியப்பட, பிரியங்கொள்ள, to be pleased with, to choose; 2. to be acceptable. பிரியமாய், with pleasure, out of affection. பிரியம் வைக்க, to entertain love or fondness for a person or thing. பிரியன், (fem. பிரியை) a beloved husband, கணவன். போசனப்பிரியன், a glutton.