உத்தரவு - Uththaravu
உத்திரவு, s. permission, விடு தலை; 2. an order, கட்டளை; 3. answer, உத்தாரம்.
உத்தரவு கேட்க, to beg leave. உத்தரவு கொடுக்க, to give leave. உத்தரவு செய்ய, to grant permission, to order. உத்தரவுச் சீட்டு, a passport. உத்தரவு பிறந்தது. --ஆயிற்று, an order has been passed. தடுப்புத்தரவு, தடையுத்தரவு. prohibition.
நேற்று - Neerru
(vulg. நேத்து), s. yesterday; 2. (in combin), lately, recently.
நேற்றிரவு, last night. நேற்றுப் பண்டிகையிலே, on the last holy day. நேற்றுப்பிறந்த பிள்ளை, நேற்றைய பிள்ளை, a child of yesterday. நேற்றைக்கு, yesterday.
ஒ -
VI.
v. t. be alike, equal, agree, conform, resemble,
நிகர்;
v. i. agree to, consent,
பொருந்து; 2. be fit for, suitable to
தகுதியாயிரு; 3. be in concord,
ஒற்றுமைப்படு; 4. be of good character, be well-behaved,
ஒழுக்க முடையராகு.
ஒக்கப்போக, to go together, in com-
ஐயா , s. vocat. of ஐயன், sir, also ஐய, ஐயே (used by low caste people while addressing their masters).
அதை, (அதனோடு, அதற்கு) ஒக்கும், it equals or is like that. ஒக்க, adv. (inf.) together with, in company with; 2. plentifully. ஒக்கக்கிடக்கிறது, there is abundance. ஒக்கப் பிறந்தவர்கள், children of the same mother.
From Digital DictionariesMore