கூப்பிடு - Kuuppidu
VI. v. t. call one, அழை; 2. invite, வரவழை; 3. invoke, வேண்டிக் கொள்; 4. v. i. cry, shriek, clamour, கூவு.
கூப்பிடுதூரம், (lit.) the distance at which a shout can be heard; an Indian league, ஒரு குரோசம். கூப்பாடு, கூப்பிடு, கூப்பீடு, v. n. crying, a call; 2. a calling distance. கூப்பிட்டழைக்க, to cry or call aloud. கூப்பிட்டனுப்ப, to send for. கூப்பிட்டுக்கொண்டு வர, to come or follow crying in fetch. கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்பாரில்லை, there is none to answer the call.
கும்பிடு - Kumpidu
IV. v. t. respect or worship by joining and lifting up the hands, reverence, adore, வணங்கு; 2. beg, solicit, கெஞ்சு.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது, I met the god whom I was going to worship. கையெடுத்துக்கும்பிட, to worship or to do obeisance by raising the joined hands. கும்பிடு, கும்பீடு, கும்பிடல், v. n. reverence, worship. கும்பிடுகள்ளன், a hypocritical worshipper. கும்பிடுபூச்சி, an insect with feelers resembling hands lifted up, mantis. கும்பிடுபோட, to venerate.
கூழை - kuzai
adj. naturally defective, truncated, blunt-edged, cut short; 2. dull, stupid, மந்தமான.
கூழைக்கடா, கூழைக்கிடா, a buffalo without tail; 2. the pelican. கூனிழக்கும்பீடு, insincere obeisance. கூழைக்கையன், கூழங்கையன், a person with a maimed hand. கூழைக்கொம்பு, a thick short horn. கூழைநரி, a fox with a short tail. கூழைநாய், a dog without a tail. கூழைமுட்டை, a rotten egg. கூழையன், a short stunted person; 2. dolt. கூழையாய்ப் போக, to grow blunt. கூழைவால், a short tail.
From Digital DictionariesMore