பீதகம் - pitakam
s. yellow orpiment, பொன்னரி தாரம்; 2. a fragrant root, வெட்டிவேர்; 3. see பீதம் 1, 2 & 3.
பீதகன், the planet Jupiter, as goldcoloured.
வட்டிகை - vattikai
s. a basket, கூடை; 2. a hand-bell, கைமணி; 3. a picture or carved work; 4. an unguent, one of the four viz பீதம், கலவை, வட்டிகை and புலி.
தைலம் - tailam
தயிலம், s. oil, எண்ணெய்; 2. medicinal or essential oil, balsam, unguent, ointment, மருந்தெண்ணெய்; 3. sap, சாரம்; 4. (fig.) strength, சத்து.
இந்தமரம் தைலஞ்செத்தது, this tree has lost its juice or strength. தைலக்காப்பு, தைலாபிஷேகம், anointing an idol with fragrant oil. தைலங்கூட்ட, to distil essential oil. தைலபீதம், the gum of the fig tree, அத்திப்பிசின். தைலம்இட, -பூச, to rub oil on the body. தைலம் இறக்க, -எடுக்க, -வடிக்க, to distil oil, to make oil, ointment orbalm; 2. to deprive one of his ability. பரிமளதைலம், a sweet ointment, a perfume. பரிமளகூந்தல்தைலம், a fragrant hairoil. தைலி, தைலிகன், an oil-monger.
From Digital Dictionaries