நுரை - Nurai
s. scum, froth or foam, பேனம்; 2. bubbles, குமிழி; 3. butter, வெண் ணெய்.
அவனுக்கு நுரை நுரையாய் விழுகிறது, he foams. நுரைகக்க, -தள்ள, to froth at the mouth, to foam. நுரை நுரைக்க, to form as froth. நுரைப்பீர்க்கு, a kind of gourd. நுரையீரல், the lungs.
கோசவதி - kocavati
s. sponge-gourd, பீர்க்கு.
படலிகை - patalikai
s. fatigue, இளைப்பு; 2. a metal cymbal, a hand-bell, கைம்மணி; 3. a circular area, வட்டம்; 4. the large species of a பீர்க்கு, creeper.
From Digital DictionariesMore