கந்தை -
s. rag, and old piece of cloth, patched cloth or garment, பீற்றல்; 2. small cloth, சிறு துகில்; 3. superior cloth.
கந்தைக்கட்டி, a person in rags. கந்தைத்துணி, to torn garment, rags. கந்தை புரைய, to mend old cloth. கந்தை போர்த்திக்கொண்டிருக்க, to be clothed in rags.
பீற்றல் -
s. a rent, a rip, a slit, கிழியல்; 2. rag, tattar, கந்தை.
பீற்றல் (பீறல்) துணி, பீற்றற்சீலை, a ragged cloth, a rag. பீற்றல் பொத்துதல், mending a rent.
பீத்தல் - pittal
s. a rent, பீற்றல்.
From Digital Dictionaries