போடு - Poodu
			IV. v. t. throw, cast forcibly, எறி; 2. lay, put, place, வை; 3. put on (as clothes) தரி; 4. (in comb.) cause, effect as in அழித்துப்போட, cause ruin; 5. bring forth young (as brutes); v. i. become, form, உண் டாகு. Note; போடு added to a transitive verb has an intensive force.
			
								குதிரைக்குப் புல் போடு, throw grass to the horse.				நாய் குட்டிபோட்டது, the bitch has whelped.				அவனுக்கொரு அடி (அறை) போடு, give him a stroke (slap).				போடல், போடுதல், v. n. putting, laying, throwing.				போடுதடி, lit. a rejected stick; (fig.) a useless person.				போட்டுக்கொள்ள, to put on a garment.				பாகையைப் போட்டுக்கொள்ள, to put on the turban.				போட்டுமாற, to confuse accounts; 2. to quibble.				போட்டுவிட, to lose, to drop; to cast, to throw; 3. to throw in wrestling; 4. to surpass.				அழித்துப்போட, to destroy completely.				ஆற்றிலேபோட, to cast into a river.				கல்லைப்போட, to throw or fling a stone.				கைபோட்டுக் கொடுக்க, to maka an oath by clapping one hand over the other.				சீட்டுப் (பீலி) போட, to cast lots.				நங்கூரம் போட, to cast anchor.
						
			கெண்டை - Kenndai
			s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம்.
			
								சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp.				கெண்டைக்கட்டி, enlargement of the spleen.				கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg.				கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace.				கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe.				கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints.				கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease.				சூரத்துக்கெண்டை, lace from Surat.
						
			பீலகம் - pilakam
			(also பிபீலிகை) s. an ant, எறும்பு.
			
				
			From Digital Dictionaries