ஆரம்பம் - Aarampam
s. beginning,
துவக்கம்; 2. preparation,
எத்தனம்; 3. prelude, preface,
பாயிரம்; 4. a noise,
ஒலி.
ஆரம்ப சூரன், a boaster, a forward person. ஆரம்ப புருஷன், originator. ஆரம்பப் படிப்பு, primary education.
எலும்பு - Elumbu
s. a bone.
எலும்புக் கூடு, a skeleton. எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton. எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption. காலெலும்பு, the shin bone. துடையெலும்பு, the shank bone. நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum. பழு, (விலா) எலும்பு, the rib-bones. முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone. எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones. எலும்பிலி, worm or any creature having no bones.
புருவம் - Puruvam
s. the eye-brow; 2.
(fig.) lip of a sore; 3. a horse,
குதிரை.
புருவத்தை நெறிக்க, to frown, to grow angry. புருவ மத்தியம், -மத்தி, -மையம், middle of the forehead, said to be the seat of the soul. புருவமொதுக்க, to narrow or trim the eye-brows by shaving.
From Digital DictionariesMore