அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
தவிடு - Thavidu
s. (oblique தவிட்டின்), bran.
தவிட்டுக்களி, a thick pap of bran. தவிட்டுக்கிளி, a small locust. தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran. தவிட்டுநிறம், brown, dim colour. தவிட்டுப்புறா, a turtle dove. தவிட்டுப்பேன், a small louse. தவிட்டுமயிர், brown hair; first down of birds. அரிசித்தவிடு, rice-bran. உமித்தவிடு, inferior bran containing husk.
புறா - Pura
s. a dove, a pigeon.
புறாக்குஞ்சு, a young pigeon. காட்டுப்புறா, a wild dove. பச்சைப்புறா, a greenish pigeon. மாடப்புறா, a house dove. களியம்புறா, தவிட்டுப்-, மணிப்-, பெரும்-, other kinds of doves.
From Digital DictionariesMore