சங்கிலி - Sankili
s. a chain; 2. hand-cuffs, விலங்கு; 3. a land measuring chain 22 yds. in length.
சங்கிலிக் கறுப்பன், a minor village deity. சங்கிலிக்காரன், hawse-hole. சங்கிலிக்கொத்து, two or more rows of chains, a double or triple chain. சங்கிலிப்பூட்டு, the clasp of a chain. சங்கிலிபோட, to put on a chain, to chain. சங்கிலிப்பின்னல், the linking or twisted work of a chain. சங்கிலிமடிப்பு, the plait or fold of a chain about the neck. சங்கிலிவடம், an iron chain used for drawing a car. சங்கிலி வளையம், a link or ring of chain.
தாள் - Thaal
s. stubble, the stem or stalk of corn etc; 2. a bolt, a bar, தாழ்; 3. a sheet of paper, 4. the jaws, அலகு; 5. foot, கால்; 6. energy, exertion, முயற்சி; 7. beginning, origin, ஆதி; 8. a key, திறவுகோல்.
தாட்பாள், a bolt, a bar, தாழ்ப்பாள். தாட்பூட்டு, a pin run through the cheeks, above the jaw bones, by pilgrims to Tirupati. தாளடி, அரிதாள், stubble. தாளாண்மை, energy, perseverance. தாளாளர், persevering characters. தாளிட, to bolt the door. தாள்கிட்டிக்கொண்டது, the jaws are set. முழந்தாள், the knee, முழங்கால்.
ஆமை - Aamai
s. tortoise, turtle, கூர்மம்.
ஆமைச்சுரம், a certain fever. ஆமைப்பூட்டு, a padlock. ஆமைமடி, a small close udder. ஆமையோடு, tortoise shell.
From Digital DictionariesMore