மிதம் - Mitham
s. temperance, moderation, மட்டு.
மிதமிஞ்சிப் பேசாதே, be not assuming when you talk. மிதத்துக்கு மிஞ்சினால் அமுதமும் விஷ மாம், even nectar if taken in excess is poison. மிதமாயிருக்க, to be moderate in all things.
பேசு - Pesu
III. v. t. speak, talk, converse, சம்பாஷி; 2. tell, say, communicate, சொல்லு; 3. abuse, ஏசு.
பேசத் தெரியாதவன், one who is not a good speaker or negotiator. பேசாதே, be silent, hold your peace. பேசாமல் போக, to go silently away. பேசிக்கொள்ள, -க்கொண்டிருக்க, to be conversing socially, to talk together.
எக்கச்சக்கம் - ekkaccakkam
s. confusion, topsy-turvy, தாறுமாறு; 2. difference, disparity, வித்தியாசம்; 3. scorn, நிந்தை; 4. fix, awkward predicament, இசகு பிசகு.
எக்கச்சக்கமாய்ப் பேசாதே, do not speak insolently. எக்கச்சக்கமான இடத்தில் மாட்டிக் கொண்டேன், I was entangled in an uneven, dangerous place. எக்கச்சக்கக்காரன், -க்கமான ஆள், one who deals wrongfully and deceitfully, an indecent person. எக்கச்சக்கம் பண்ண, to derange things, to put in confusion.
From Digital Dictionaries