செயம் - ceyam
ஜெயம், சயம், s. conquest, victory, வெற்றி; 2. success, சித்தி.
செயங்கொள்ள, to gain victory, to succeed. செயசீலன், a victor, a conqueror. செயபேரிகை, a large drum beaten in celebration of victory. செயமாக்கிக்கொள்ள, செயித்துப்போட, to vanquish, to subdue or overcome the enemy. செயமாய் வர, செயித்துக்கொண்டு வர, to come off victorious.
தண்ணுமை - tannumai
s. the மத்தளம், drum; 2. the உறுமி, drum; 3. the உடுக்கை, drum; 4. the one-headed drum, ஓர் கட்பறை; 5. the large or பேரிகை drum.