உபாம்சு - upamcu
உபாஞ்சு, s. reciting, a mantra, in such a low voice as to be heard by none except the reciter. (coll.) அவன் சுத்த உபாம்சு பேர்வழி, he is a thoroughly useless fellow.
சவடால் - cavatal
s. (Hind.) ostentation, display, இடம்பம்.
அவன் ஒரு சவடால் பேர்வழி, he is a fop. சவடால் அடிக்க, to brag; to be ostentatious.
தடபுடல் - tataputal
s. hastiness, விரைவு; 2. bustle, clamour, சந்தடி.
தடபுடல் பேர்வழி, a hasty man. தடபுடெனல், v. n. being in a hurry; 2. sounding as cuffs on the head.
From Digital Dictionaries