போ - Poo
irreg. v. i. (போகிறேன், vulg. போ றேன், போனேன், போவேன், fut. adj. part. & 3. pers. neut. போம், adv. part. போய்) & போகு, III. v. i. (neg. போகேன்) go, go away, leave, pass away, செல்லு, 2. vanish, disappear, ஒழி; 3. be proper, expedient, தகு; 4. (with the social ablative), co-habit; 5. become, change from one state to
பொன்விலை மகளிர், prostitutes. பொன்னகர், Swerga -- the golden city. பொன்னரிதாரம், sulphuret of arsenic. பொன்னவன், Jupiter, the planet; 2. (mythol.) Hiranya. பொன்னாங்கண்ணி, பொன்னாங்காணி, an edible plant, bearing a goldcoloured flower, illecebrum sessile. பொன்னாசை, love of gold. பொன்னாணயம், a gold coin, as பொற் காசு. பொன்னாவிரை, the gold-coloured flower tree, cassia sophera. பொன்னி, the Kauvery river, as having golden sands; 2. (Jaff.) an ancestor of the eighth generation, எட் டாம் பாட்டன். பொன்னித்துறைவன், any Chola king as lord of the country on the Kauvery. பொன்னிமிளை, gold-coloured antimony. பொன்னிலம், பொன்னுலகம், பொன்னாடு, as பொன்னகர். பொன்னிறம், a golden colour. பொன்னுக்கு வீங்கி, the mumps, so called as thought to be cured by wearing gold ornaments. பொன்னுரை, touch of gold. பொன்னூமத்தை, a species of xanthium orientale. பொன்னெயிற் கோன், Argha, as lord of the golden fortress. பொன்னேர், the first time of ploughing in the season on an auspicious day. கரும்பொன், iron. வெண்பொன், silver.