பொரி - Pori
s. what is parched, fried; 2. a forest haunted by elephants; 3. rice not well prepared.
பொரிபொரிக்க, to parch grain. பொரி பொரிக்கிறது போலே பேச, to speak precipitantly. பொரிமா, flour of parched rice. பொரிவிளங்காய், a ball of baked meal. நெற்பொரி, parched rice-corn.
சட்டி - catti
s. a pan, a cooking vessel.
சட்டி சுரண்ட, to do any menial service. சட்டித்தலை, jolt head, big head. சட்டித் தோணி, a pontoon. சட்டிபானை, pans and pots. சட்டிப்பீரங்கி, a mortar for throwing bombs. சட்டியப்பம், a large cake prepared from rice flour. குண்டு சட்டி, a deep pan. சருவச்சட்டி, a copper pan. பெருஞ்சட்டி, தளர்--, a large pan. பொரிக்குஞ் சட்டி, a frying pan.