சித்தி - Sithi
s. success, attainment, prosperity, வாய்த்தல்; 2. heavenly bliss, beatitude, மோட்சம்; 3. supernatural powers obtained by devotion, தபோ பலம்; 4. firmness, durability, திடம், (as in காயசித்தி, firmness of body); 5. soap, சவுக்காரம்; 6. strychnine tree, எட்டிமரம்; 7. right of cultivating the land.
காரியம் சித்தித்தது, the thing proved a success. பொல்லாப்பு உனக்குச் சித்திக்கும், an evil will befall you. சித்தியடைய, to succeed; 2. to attain salvation; 3. to die (used with reference; to the death of an ascetic).
விளை -
(முளை), II. v. i. grow, grow ripe (as corn in the field), செழி; 2. be made, be bred, be formed or produced (as metals, salt etc.) உண்டாகு; 3. originate, rise, கிளம்பு.
உப்பு விளைகிற அளம், a salt pan. பொன் விளைகிற மலை, a hill containing veins of gold. இதிலிருந்து பாவம், (பொல்லாப்பு etc.) விளைகிறது, from this originates sin (evil etc.) இது பீடை விளையுங்காலம், this is a time when misfortunes break out. விளைச்சல், v. n. ripe grain in the field; 2. growing, ripening grain. விளைநிலம், a fertile plot of ground or field. விளைந்த பயிர், corn ripe in the field. விளைய வைக்க, to expose the indigo plant to ferment; 2. to kindle a fire for burning a corpse. விளையும் பயிர், the nature of crop. "விளையும் பயிர் முளையிலே தெரியும்", "the child is the father of the the nature of the harvest is known man", by the young shoot. விளைவு, v. n. produce of the field, outturn.
பொல்லா - polla
பொல்லாத, adj. bad, evil, wicked, கெட்ட.
பொல்லாக்காலம், பொல்லாத காலம், an evil or unpropitious time. பொல்லாங்கு, பொல்லாப்பு, see separately. பொல்லாத திருடன், a notorious thief. பொல்லாத நடக்கை, a bad life. பொல்லாதவன், a wicked man. பொல்லாத விஷம், a rank poison. பொல்லாத வேளை, an unlucky time, பொல்லாத காலம். பொல்லாது, பொல்லாதது, that which is bad, evil etc. பொல்லாமை, evil, badness, wickedness, தீமை. பொல்லார் நல்லார், good & bad people.
From Digital Dictionaries