எப்பொழுது - Eppozhuthu
எப்போது, எப்போ, inter, adv. when? எக்காலம்.
அவன் எப்போது வந்தாலும் வரட்டும், let him come whenever he likes. எப்போதாகிலும், whenever. எப்போதுமுள்ளது, that which is continual. எப்போதும், always, எப்பொழுதும், எப்போழ்தும். எப்போதைக்கும், always, forever.
போது -
s. (contr. of போழ்து) time, பொழுது; 2. (with a participle) when, while; 3. a flower bud. It signifies never when joined with உம் followed by a negative as in அவன் ஒருபோ தும் வரமாட்டான், he will never come.
அவன் வருகிறபோது, when he comes. முன்னொருபோது, at a former time. அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.
இப்பொழுது -
இப்போழ்து, இப்போது, இப்போ, s. & adv. now at this time; this time.
இப்போதையகாலம், the present time. இப்போதுதானே, இப்போதே, immediately. இப்போதும், even now, as it is so.
From Digital DictionariesMore