திருட்டு - Thiruttu
s. theft, களவு; 2. fraud, ஏய்ப்பு.
திருட்டாய், திருட்டளவாய், thievishly. திருட்டுடைமை, stolen goods. திருட்டுத்தனம் --க்குணம் --ப்புத்தி, a thievish disposition, dishonesty. திருட்டுப்பிடிக்க, to find out a theft. திருட்டுப்போனது, anything stolen. திருட்டுமட்டை, a worthless thief. திருட்டுவேலை, thievish, dishonest practices.
புசல் - Pusal
s. a storm, புயல்; 2. a plastering brush, குச்சுமட்டை.
கங்கு -
s. a limit, border,
எல்லை; 2. a bank, ridge,
வரம்பு; 3. a kite,
பருந்து; 4. the bottom of a palmyra leaf stem attached to the tree; 5. dam,
anicut; 6. cinder, glowing coal; 7. shred, துண்டு.
துணி கங்குகங்காய்க் கிழிந்தது, the colth is torn in shreds. கங்கு கரையில்லாத சனம், an immense crowd, countless host. கங்கு கரையில்லாத பேச்சு, unrestrained, unlimited talk. கங்கு மட்டை, the bottom of a palmyra leaf stalk embracing the tree.
From Digital DictionariesMore