திருகு -
III.
v. t. (
திருகிப்போடு) twist, turn, wring, idstort,
முறுக்கு; 2. wrest away, snatch,
பறி; 3. crook,
திருப்பிமுறி.
கழுத்தைத் திருக, to twist the neck, to wring off the head. திருகல், v. n. twisting; in volution of a sentence, unevenness of a row or line, contortion, roughness. திருகல் முறுகல், crookedness, crumple, involution of a sentence; 3. perverseness. திருகணி, the spiral windings of a shell, சங்குதிரி. திருகாணி, a screw. திருகு, v. n. twisting, a crumple, முறுக்கு. திருகுசொல்ல, to prevaricate. திருகுசொல்லி, a prevaricating woman. திருகுதாளம், artifice, trick. திருகுதாளி, (mas. & fem.) திருகு தாளக்காரன், a knave. திருகுமணை, திருகரிவாள்மணை, தேங் காய்த் திருகி, an instrument for scraping cocoanuts. திருகுமரம், a twisted or crocked tree. திருகுமுகம், an averted, unfavourable countenance. திருகூசி, a drill to bore holes in olai.
மணை -
s. a low-stool or seat, பாத படி; 2. an instrument to clean cotton; 3. bluntness, மழுங்கல்.
மணைக்கத்தி, a blunt knife.
ஊமணை - umanai
s. a reserved person of taciturn temperament or with an impediment in the tongue; 2. what is defective or deformed, அந்தங் கெட்டது.
ஊமணைச்சி, she who is ugly. ஊமணைச் சட்டி, an ill-formed pot. ஊமணையன், ஊமணா மூஞ்சி, a person with an ugly deformed face; see உம்மணா மூஞ்சி. ஊமணையுரல், a bad formed mortar.
From Digital DictionariesMore