இருள் - Irul
s. darkness, obscurity, அந்த காரம்; 2. a dark colour black, blackness, கறுப்பு; 3. confusion of mind, ignorance, stupor, உன்மத்தம்; 4. hell, நரகம்; 5. birth, குற்றம்; 6. fault, blemish, குற்றம்; 7. elephant, யானை; 8.Ironwood of ceylon, Burma.
இந்த வீடு இருளடைந்து கிடக்கிறது, this house is become dark. இருளர், a tribe living in the woods. இருள்வலி, the sun. இருள்நிலம், (இருணிலம்) hell. ஆரிருள், complete darkness hell. காரிருள், (கருமை+இருள்) utter darkness.
மயக்கம் - Mayakkam
மயக்கு, s. (மயங்கு) confusion or destruction of mind, dulness, mental delusion, perplexity, fainting, swoon, உன்மத்தம்; 2. lethargy, sleepiness, sensual bewilderment, சோம்பு; 3. confusion in nature -- as in the blending of sexes among animals or vegetables; 4. (in gram.) coalescence of letters, சையோகம்.
மயக்கம் எடுக்க, --ஆயிருக்க, to be confused or intoxicated to faint, to swoon. மயக்கம்பூண, மயக்குற, to be overcome by intoxication, to be frenzied.
ஊமத்தை -
ஊமத்தம், ஊமத்தஞ்செடி; s. the name of a poisonous and medicinal shrub, datura.. Its different species are பேயூமத்தை, மருள் ஊமத்தை, வெள்ளூமத்தை, காரூமத்தை, அடுக்கூமத்தை, பொன்னூமத்தை.
ஊமத்தங்காய், its fruit. ஊமத்தங்கூகை, a large owl.
From Digital DictionariesMore