மத்திமம் - mattimam
மத்திபம், s. mediocrity what is middling or ordinary, நடு; 2. the waist, இடை; 3. mean, மத்தியமம்.
எனக்குக் கண் மத்திமமாயிருக்கிறது. my sight is indifferent. மத்திய கண்டம், the central region. மத்திம புத்தி, (in astron.) mean daily motion of a planet. மத்திம பூமி, temperate zone. மத்திமன், an ordinary man not distinguished; 2. one in the middle.
மத்தியம் - mattiyam
s. same as மத்தியமம்; 2. liquor, மது.
மத்தியகாலம், middle of an eclipse. மத்தியஸ்தம், mediation, arbitration. மத்தியஸ்தன், a mediator, an arbitrator, an umpire. மத்தியரேகை, the equator, or the meridian. மத்தியலோகம், the earth as central in the Hindu system. மத்திய விருத்தம், the navel, கொப்பூழ். மத்திய பானம், மதுபானம், drinking intoxicating liquor.