யுத்தம் - Uttham
s. fitness,
உசிதம்; 2. combination, closeness, union,
கூடல்; 3. rectitude, equity, justice,
நியாயம்; 4. war, battle, fight,
போர்.
யூ யூகம் s. reasoning, logic, தருக்கம்; 2. deep thought, knowledge of secret arts, உட்பொருளறிதல்; 3. battle array, படை; 4. a black monkey, முசு; 5. a female monkey; 6. battle.
அவருடைய யுத்தப்படி செய், follow his advice. யுத்தகளம், battle-field. யூகி, a prudent or judicious man. யூகி (மதி) மந்திரி, a counsellor or minister.
அன்னியம் - anniyam
s. what does not belong to us, foreign different, வேறு; strange.
அன்னியன், a stranger. அன்னியோன்னியம், a connection with one another mutuality, reciprocality; intimacy. அன்னியோன்னியா பாவம், mutual relationship. அன்னியோன்னியக்கட்டு, communion. அன்னியோன்னிய சிநேகம், mutual love அன்னியசாகன், a chandala, சண்டா ளன். அன்னியாகர்த்திருத்துவம், government through subordinate agencies. அன்னிய மந்திரி, foreign minister.
ஆமாத்தியர் - amattiyar
ஆமாத்திரர், s. (com. அமாத்தியர், அமைச்சர்) ministers, councillors, மந்திரிகள்: 2. physicians, வைத்தியர்.
From Digital DictionariesMore