கிளை - Kilai
s. a branch, மரக்கொம்பு; 2. twig, bough, sprig, தளிர்; 3. relations, kindred, சுற்றம்; 4. group, company, கூட்டம்; 5. section, division, பகுப்பு; 6. bamboo, மூங்கில்; 7. a kind of flute.
கிளைக்கதை, an episode. கிளைஞர், relations. கிளைக்கேள்வி, supplementary question. கிளைநறுக்க, to prune, to lop. கிளைமை, relationship, friendship. கிளையார், கிளைஞர்relations, friends. கிளைவழி, உறமுறை வழி, lineage; a branching street. கிளைவிட, -ஓட, to put forth twigs, to ramify. நெடுங்கிளை, a straight branch. பக்கக்கிளை, a by-shoot.
தாரு - taru
s. branch of a tree மரக்கொம்பு; 2. a tree in general.
தாருவனம், a grove, சோலை.
பிறக்கம் - pirakkam
s. fear, dread, பயம்; 2. a branch of a tree, மரக்கொம்பு.
From Digital DictionariesMore