தோன்று - Thoonru
(
com. தோணு) III.
v. i. seem, appear, spring to existence,
தோற்று; 2. be augmented by a letter in combination.
தௌ தௌடு , s. a gallop, தவுடு.
எனக்கப்படித் தோன்றும், it seems so to me. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை, அவன் தோன்றாமலிருக்கிறான், he does not feel the burden, calamity etc.; he is stupefied; he knows not what to do.
விலை - Vilai
s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை.
கேட்கிற விலை, the price asked or offered. விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price. விலை கேட்க, to ask or offer a price. விலைக்கிரயம், the price. விலைக்கிராக்கி, dear price. விலைக்குக் கொடுக்க, to sell. விலைஞர், those of the chetty caste, merchants. விலை தீர்க்க, to settle the price. விலை பேச, to bargain for a commodity. விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price. விலைமகள், a prostitute. விலை மதிக்க, to estimate the price of an article. விலைமலிவு, cheapness. விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold. விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold. விலையேறப் பெற்றது, that which is precious.
நயம் -
நயன், (poetic) s. cheapness, மலிவு; 2. advantageousness, benefit, லாபம்; 3. superiority, மேன்மை; 4. pleasure, இன்பம்; 5. civility, decorum, உப சாரம்; 6. attractiveness, இதம்; 7. abundance, மிகுதி.
அதற்கிது நயமாயிருக்கிறது, this is cheaper than that, this excels that. நயங்காட்ட, to coax. நயநஷ்டம், gain and loss. நயபயம், kindness blended with reproof. நயப்பாடு, v. n. advantage, benefit; 2. superiority. நயமாக, to become cheap. நயமாய் வாங்க, to buy cheap. நயமும் பயமுமாய், with alluring and threats. நயம்பாட, to sing pleasingly; to flatter. நயம்பேச, to speak pleasingly or courteously. நயவசனம், -வசனிப்பு, -வார்த்தை, enticing words. நயவஞ்சகம், --வஞ்சனை, fraud under guise of friendship. நயவர், friends.
From Digital DictionariesMore