மாடம் - Maadam
s. a house, palace, வீடு; 2. a hall, மண்டபம்; 3. a little hole or niche in a wall, மாடக்குழி.
மாட மாளிகை கூட கோபுரங்கள், halls, palaces, pinnacles & towers. மாடப்புறா, the domestic pigeon. விளக்குமாடம், a niche for a lamp.
ஏழு - Ezhu
s. & adj. seven. In comb. it occurs as ஏழ், or எழு.
எவ்வேழு, seven by seven, seven of or to each. எழுநா, the Fire God (seven-tongued); fire. எழுநிலை மாடம், a mansion seven stories high. எழுநூறு, seven hundred. எழுபது, seventy. எழு பிறப்பு, எழுமை, ஏழ்மை, the seven births. எழுபரியோன், ஏழ்பரியோன், the sun whose chariot is drawn by seven green horses. ஏழத்தனையாக, seven fold. ஏழாந்தேதி, the seventh of the month ஏழாயிரம், seven thousand. ஏழாவது, seventhly. ஏழேழு, seven times seven. பதினேழு, seventeen.
உப்பரிகை - upparikai
s. an upper floor of a house, a terrace, மேல்மாடம்.
From Digital DictionariesMore