தில்லுமுல்லு - Thillumullu
தில்லுப்பில்லு, s. lies and nonsense, மாறுபாடு.
தில்லுமுல்லும் திரியாவரமும், lies and tricks. தில்லுமுல்லுக்காரன், a rogue, a liar.
மாறு - Maaru
s. a broom, விளக்குமாறு; 2. mutation, change; 3. recompense, exchange, பிரதி; 4. enmity, பகை; 5. a particle denoting continuity, regularity, time etc.; 6. a twig without leaves, மிலாறு.
மாறுகண், squint eyes. மாறுகால் மாறுகைவாங்க, to cut off one leg and one hand, a punishment inflicted by Zamindars in old times. மாறுகோள், contradiction, discrepancy. மாறுத்தரம், மறுவுத்தரம், an answer. மாறுபட, to differ, to disagree, to be opposed. மாறுபாஷை, மறுபாஷை, another language. மாறுபாடு, perverseness, double-dealing. மாறுபாட்டுக்காரன், a double-dealer. மாற்றாந்தகப்பன், a step-father. மற்றாந்தாய், a step-mother. மாற்றுக்கதை, -நொடி, a conundrum of riddle proposed in return. காலைமாறு, every morning. ராமாறு பகல்மாறு, during day & night. ராமாறு, s. colloq. for இராமாறு.
முரண்டு -
s. perversity, obstinacy, stubbornness, மாறுபாடு.
முரண்டன், முரண்டுக்காரன், an obstinate fellow. முரண்டு பண்ண, to oppose, to dissent.
From Digital DictionariesMore