மாலுமி - Maalumi
s. a ship-master, a pilot, மீகாமன்.
மாலுமி சாஸ்திரம், the art of navigation.
மீகாமன் - mikaman
மீகான், s. (also நீகாமன்) a pilot, the captain of a vessel மாலுமி.
நகுதா - nakuta
s. (Hind.) the master of a vessel, மாலுமி.
From Digital Dictionaries