பகட்டு - Pakattu
s. (Tel.) lustre, brightness, மினுக்கு; 2. attraction, allurement, மயக்கம்; 3. false show, வெளிவேஷம்.
பகட்டான வேலை, fine attractive work but not substantial.
நாகரிகம் - Naakarikam
நாகரீகம், s. (நகரம்) town manners, சாதுரியம்; 2. urbanity. politeness of manners, refinement, civility, civilization, உபசாரம்; 3. affectation, foppishness, மினுக்கு.
நாகரிகன், நாகரிகக்காரன், a genteel accomplished person. நாகரினமான நடக்கை, genteel manners. நாகரிகம்பண்ண, --காட்ட, to act politely, or gracefully, to be foppish or precise.
மீசை - Miisai
(
வீசை),
s. mustaches.
மினுக்கு , மினுக்கம், s. polish, splendour, lustre, ஒளி; 2. (fig.) vainness, worthlessness, பகட்டு.
மினுக்கு, மினுக்கென, to glimmer, to coruscate as fire-flies, மினுமினுக்க.
From Digital DictionariesMore