மின் - Min
s. coruscation, lightning, மின்னல்; 2. flash, brightness, ஒளி; 3. a young woman, பெண்; 4. vulg. for மூன், before.
மின்சாரம், electricity. மின் தபால், telegraph. மின்மினி, மின்மினிப் பூச்சி, மின்னாம் பூச்சி, a fire-fly, a glow-worm. மின்னார், (sing. மின்னாள்) women.
நுளம்பு -
s. a mosquito, a gnat, கொசுகு; 2. a fire-fly, மின்மினி.
அலத்தி - alatti
s. glow worm, மின்மினி.
From Digital DictionariesMore