சாடு -
s. artful language; 2. a learned man; 3. flattery, முகத்துதி; 4. (சாகாடு), a cart; 5. a glove.
சாடுவர், poets, learned men.
அயன் - ayan
(அஜன்) s. Brahma.
அயனாள், the age of Brahma; 2. the 4th. lunar mansion, ரோகிணி. அயன் முகத்துதித்தோர், Brahmins. அயன் தோளிலுதித்தோர், Kshatriyas. அயன் ஊருவிலுதித்தோர், Vaisyas. அயன் பாதத்துதித்தோர், (--பதத்துதித் தோர்) Sudras.