புரளி - Purali
s. (புரள்) lying, falsehood, பொய்; 2. roguish tricks, knavery, கரவடம்; 3. quarrel, wrange, சண்டை; 4. restiveness of a beast, unruliness, contumacy, முரட்டுத்தனம்.
புரளிக்காரன், a liar, a knave, a prevaricator. புரளி பண்ணிக்கொண்டு திரிய, to wander about wrangling; to be roguish or mischievous.
உறண்டை - urantai
s. disunion, quarrel, opposition,
முரட்டுத்தனம்; 2. molestation,
தொந்தரை; 3. an offensive smell,
துர்க்கந்தம்.
உறண்டைக்கு நிற்க, to disagree, to annoy. உறண்டைத்தனம், a rough, rugged disposition, முரண்டுத்தனம். உறண்டைநாற்றம், offensive smell. உறண்டையடிக்க, to smell offensively. உறண்டையாட, --பண்ண, to annoy, molest, vex.