நெல்லி - Nelli
நெல்லிமரம், s. the Indian gooseberry tree, ஆமலகம்.
நெல்லிக்காய், its fruit. நெல்லிக்காய்த் துவையல், a seasoning of the நெல்லி fruit. நெல்லிமுளி, fruit of the பெருநெல்லி dried and used in medicine.
குமிளி - kumili
குமுளி, s. same as குமிழ், bubble.
குமுளிக்கண், the opening of a spring.
முளி - muli
s. a joint of the body, முரடு; 2. a knot in the stem of a plant, கணு; 3. the ankle, பரடு.
முளி பிசக, to slip out of joint.
From Digital Dictionaries