கம்பி - Kampi
VI, v. i. shake, vibrate, அசை II; 2. tremble, நடுங்கு; 3. roar, sound, முழங்கு; v. t. shake, அசை, VI. 2. frighten, நடுங்கச் செய்.
கம்பிதம், v. n. trembling, quaking, motion.
உறுமு -
III. v. i. grumble, growl, முறு முறு. 2. snarl as a dog, cat etc இரை; 3. show anger, சின; 4. thunder, முழங்கு.
வானம் உறுமுகிறது, the clouds make a rumbling noise. உறுமிப் பார்்க்க, to be angry, to look grimly at.
முழக்கம் -
s. (முழங்கு) a great noise, a roaring, குமுருகை; 2. thunder bolts.
இடி முழக்கம், the sound of thunder; a clap of thunder.
From Digital DictionariesMore