முழம் -
s. a cubit, a measure of 2 spans.
முழக்கட்டை, a short cloth (wanting the full measure). முழக்கோல், a cubit-measure. முழங்கால், முழந்தாள், the knee. முழங்கால்சில்லு, -சிப்பி, the whirl bone of the knee, the knee-pan. முழங்கால்படியிட, to kneel down. முழங்காலிலேயிருக்க, to kneel. முழங்கை, elbow. முழம்போட, to measure by the forearm.
கொப்பரம் - kopparam
s. elbow, முழங்கை; 2. a variety of grappling the arms in wrestling, மற்போர் வகை.