தாள் - Thaal
s. stubble, the stem or stalk of corn etc; 2. a bolt, a bar, தாழ்; 3. a sheet of paper, 4. the jaws, அலகு; 5. foot, கால்; 6. energy, exertion, முயற்சி; 7. beginning, origin, ஆதி; 8. a key, திறவுகோல்.
தாட்பாள், a bolt, a bar, தாழ்ப்பாள். தாட்பூட்டு, a pin run through the cheeks, above the jaw bones, by pilgrims to Tirupati. தாளடி, அரிதாள், stubble. தாளாண்மை, energy, perseverance. தாளாளர், persevering characters. தாளிட, to bolt the door. தாள்கிட்டிக்கொண்டது, the jaws are set. முழந்தாள், the knee, முழங்கால்.
முழம் -
s. a cubit, a measure of 2 spans.
முழக்கட்டை, a short cloth (wanting the full measure). முழக்கோல், a cubit-measure. முழங்கால், முழந்தாள், the knee. முழங்கால்சில்லு, -சிப்பி, the whirl bone of the knee, the knee-pan. முழங்கால்படியிட, to kneel down. முழங்காலிலேயிருக்க, to kneel. முழங்கை, elbow. முழம்போட, to measure by the forearm.
சானு - canu
s. the foot of a mountain; 2. a hill or mountain; 3. knee, முழந்தாள்
சானுசந்தி, the knee-joint.
From Digital Dictionaries