முண்டு -
s. an under girdle-cloth of four cubits; 2. obstinacy, முரண்டு; 3. stupidity, மூடத்தனம்.
முண்டுக்காரன், a refractory fellow. முண்டுத்தனம், obstinacy, unruliness.
மூர்க்கம் -
s. foolishness, ignorance, stupidity மூடத்தனம்; 2. fury, wrath, rage, உக்கிரம்; 3. obstinacy, opposition, சலஞ்சாதித்தல்; 4. an earthworm, a belly-worm, நாகப் பூச்சி.
மூர்க்கத் தனம், மூர்க்கக் குணம், obstinacy, opposition. மூர்க்கவெறி, fury, ungovernable passion. மூர்க்கன், (fem. முர்க்கை) a low, ignorant, obstinate person; 2. a kind of snake.
மந்தம் -
s. slowness, tardiness, தாமதம்; 2. dulness, மழுங்கல்; 3. stupidity, மூடத்தனம்; 4. indigestion, dyspepsia, அசீரணம்; 5. idleness laziness, சோம் பல்; 6. drunkenness, வெறி; 7. a churning stick, மத்து; 8. meanness, smallness, அற்பம்; 9. (in music) lowness of tone, மந்தவிசை.
அது மந்தம்கொடுக்கும், that will cause indigestion. மந்தகதி, slow pace. மந்தகாசம், a species of consumption; 2. a smile, மந்தஹாசம். மந்தகுணம், dulness, apathy. மந்தக் காய்ச்சல், fever from indigestion. மந்த புத்தி, stupidity. மந்த மா, an elephant, a slow-going animal. மந்த மாருதம், southerly wind (as being gentle). மந்த வாரம், Saturday. மந்தன், a block-head, a dull person; 2. Saturn, (as slow) சனி. மந்தாசம், மந்தாசியம், a smile, a gentle laugh.
From Digital DictionariesMore