சரை - carai
ஜரை, s. old age, senility, மூப்பு; 2. grey hair; நரைமயிர்.
விருத்தம் - viruttam
s. anything circular, a circle, வட்டம்; 2. a kind of verse; 3. contrariety, வேறுபாடு; 4. old age, மூப்பு; 5. antiquity, பழமை.
விருத்த சேதனம், (Chris. us.) circumcision. விருத்தன், விருத்தக் கிழவன் (pl. விருத்தர், fem. விருத்தை), an aged man. விருத்தாசலம், a hill-town with a Saiva fane, south of Madras. விருத்தாப்பியம், old age, advanced stage in life.