பதமை - patamai
s. softness, tenderness, மிருது; 2. gentleness, meekness, மெத்தனவு; 3. submission, resignation, தாழ்மை; 4. improp. for பதுமை.
பதமையான கடுதாசி, soft paper. பதமையான குணம், mild, gentle disposition.
பதவு - patavu
s. (prov.) mildness, gentleness, மெத்தனவு; 2. a bundle of grass, புற் கட்டு.
பதவியகுணம், gentle temper. பதவியன், a mild amicable man.
மெத்து - mettu
s. softness, மென்மை. ber; 3. one who wears no jewels in the ear.
மெத்தன, softly. மெத்தனவு, மெத்தெனவு, meekness, mildness. மூளிக்காது, naked ears without jewels. மூளியுதடு, a hare-lip. மூளியோடு, a chipped tile.
From Digital Dictionaries