அயம் - ayam
s. iron, இரும்பு; 2. sheep, ஆடு; 3. water; 4. festival; 5. horse; & 6. good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை.
அயக்காந்தம், a load stone magnet. அயச்செந்தூரம், red oxide of iron. அயபஸ்பம், oxide of iron. அயக்கிரீவன், Vishnu (as horse-necked in one of his forms). அயவாகனன், fire god whose vehicle is a goat; 2. Muruga. அயமகம், (அஜம்+மஹம்) horse sacrifice; also அயமேதம்.
பிதிர் - pitir
பிதிர்கள், s. fore-fathers, paternal ancestors, பிதாப்பிதாக்கள்; 2. manes, பிதிரர்கள்.
பிதிரார்ச்சனை, பிதிரார்ச்சிதம், patrimony. பிதிருலகம், the world of the manes. பிதிரெக்கியம், -மேதம், -யாகம், sacrifices offered to the manes (pouring out water with sesamum seed). பிதிர்காதகம், patricide or murder of a father. பிதிர்த் துரோகம், patricide or heinous sin against father. பிதிர்நாள், -தினம், the new-moon sacred to the obsequies for the manes; 2. the anniversary of the death of deceased manes. பிதிர்வழி, genealogy of ancestors chiefly paternal. பிதிர்வனம், burning place of the dead, மயானம்.
மேதம் - metam
s. a sacrifice, யாகம்; 2. murder, கொலை.
அசுவ மேதம், sacrifice of a horse.
From Digital DictionariesMore