பிரமாணம் - Piramaannam
s. (பிர) a measure, a limit, அளவு; 2. a rule, a law, a canon, விதி; 3. an oath, ஆணை; 4. a logical inference, தருக்க நிருணயம்; 5. scripture, வேதம்; 6. an illustration, an example, மேற்கோள்.
பிரமாணமுள்ளவன், a man of truth and accuracy. பிரமாணம் பண்ண, -செய்ய, to swear. நியாயப்பிரமாணம், law.
அமட்டு - amattu
III. v. t. entrap, inveigle, சிக்குப் படுத்து; 2. threaten, reprimand, அதட்டு; 3. overpower, மேற்கோள்.
அமட்டு, அமட்டுகை, v. n. threatening.
இடாசு - itacu
III. v. t. press, stress, நெருக்கு; 2. beat out மேற்கோள்; 3. disregard, neglect, அவமதி.
From Digital DictionariesMore