சாபம் - Saapam
s. a curse, malediction, சபிப்பு, 2. a bow; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. the young of an animal.
சாபங்கொடுக்க, --இட, --கூற, --போட, to curse, to lay a curse upon a person, சபிக்க. சாபத்தேடு, சாபத்தீடு, a curse, the effects of a curse. சாபத்தீடானது, what lies under a curse. சாபநிவர்த்தி, --நிவாரணம், --விமோ சனம், --மோசனம், the removal to a curse. சாபம் பலிக்கிறது, the curse takes effect. சாபானுக்கிரகசக்தி, (சாப+அனுக்கிரக +சக்தி) power to curse or bless as one wills.
கிரகணம் - Kirakanam
s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse.
கிரகணம் கணிக்க, to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்) the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse. சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand (of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse. முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-, an annular eclipse.
இருணம் - irunam
ருணம், (vul. இரணம்), debt, கடன்.
ருணபாதகம், unfaithfulness to creditors. ருணப்பட, ருணத்துக்குள்ளாக, to run into debt. ருணமோசனம், liquidation of debt.
From Digital DictionariesMore