கர்வம் - Karvam
கருவம், s. pride, arrogance, செருக்கு; 2. a billion, இலட்சம்கோடி; 3. one of the nine treasures of Kubera.
கர்வக்காரன், கர்விதன், an arrogant fellow. கர்வநடை, arrogant behaviour, proud walk or stalk. கர்வமாயிருக்க, to be proud or arrogant.
இலட்சம் -
லட்சம், s. lakh, நூறாயிரம்; 2. see இலக்கம்.
இலட்சப்பிரபு, இலட்சாதிபதி, இலட்சாதி காரி, lord of a lakh, very rich man. இலட்சாதி லட்சம், lakhs upon lakhs.
பிரயுதம் - pirayutam
s. (பிர) a million, பத்திலட்சம்.
From Digital DictionariesMore