நீறு -
III. v. i. be reduced to ashes, சாம்பலாகு; 2. become slaked, குழை.
லாகு -
s. facility, இலகு.
கைலாகு, see under கை.
இலாகவம் - ilakavam
லாகவம், இலாகு, s. (இலகு), facility, dexterity, சாமர்த்தியம்.
அஸ்தலாகவம், dexterity of the hand.
From Digital DictionariesMore