சுபாவம் - Subaavam
சுவாபம், s. nature, natural state or disposition, இயல்பு; 2. good temper, நற்குணம்; 3. simple mindedness.
சுபாவ குணம், natural temper or disposition. சுபாவப் பிரமாணம், natural inference. சுபாவமாய்ப் போக, to become habituated to a thing or an action. சுபாவ முக்தி, perfect bliss. சுபாவவாதி, one who holds that all things are evolved from nature without the help of God. சுபாவி, சுபாவக்காரன், சுபாவஸ்தன், an honest sincere person; 2. a simpleton, மூடன். சுபாவிகம், natural state or condition.
கர்வம் - Karvam
கருவம், s. pride, arrogance, செருக்கு; 2. a billion, இலட்சம்கோடி; 3. one of the nine treasures of Kubera.
கர்வக்காரன், கர்விதன், an arrogant fellow. கர்வநடை, arrogant behaviour, proud walk or stalk. கர்வமாயிருக்க, to be proud or arrogant.
சவர்க்காரம் -
s. same as சவக்காரம்.
From Digital DictionariesMore