அவசியம் - Avasiyam
s. necessity, urgency, அவ சரம்; 2. certainty, நிச்சயம்; (adv.) necessarily.
அவசியம் தருகிறேன் (அவசியமாய்த் தருகிறேன்), I will certainly give it. அவசியம் (அவசியமாய்) வேண்டியது, it is absolutely necessary. அத்தியாவசியமான, most necessary. அனாவசியமான, (அன, priv) x அவசிய மான, unnecessary.
அவசரம் - Avasaram
s. occasion, emergency, சமயம்; 2. haste, விரைவு; 3. (vulg.) necessity, அவசியம்.
அவசரமான வேலை, a work of necessity, which cannot be deferred. "அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு" (proverb) - Great haste & little sense. அவசரத் தந்தி, urgent telegram.