அபகரி - Apakari
VI. v. t. seize by fraud, defraud, steal, வஞ்சனையாய்க்கவர்.
ஓரம் - Ooram
s. extremity, margin, edge, side, the border of anything; விளிம்பு; 2. shore, strand, கரை; 3. partiality in speaking etc. பட்சவாதம்; 4. pudenda muliebre, பெண்குறி.
வழக்கோரஞ் சொல்ல, to pass partial judgment. ஓரக்கண், squint eye. ஓரக்கண்ணன், a squint-eyed person; a partial man. ஓரம் பேச, to speak partially. ஓரவஞ்சனை பண்ண, to act with partiality. ஆற்றோரம், the river-side, the bank of a river. கடலோரம், the sea-side, sea-shore; sea-coast. ஓரவாரம், partiality, favour, பட்ச பாதம்.
களவு - Kalavu
s. theft, திருட்டு; 2. deceit, treachery, வஞ்சனை.
கையுங்களவுமாய்ப் பிடிக்க, to catch one red-handed. களவன், களவாணி, களவாளி, a thief. களவுபோனது, things stolen away. களவொழுக்கம், illicit intercourse; களவிற்கூட்டம், களவுப்புணர்ச்சி. களவாடப்பட்டுவர, to be kidnapped.
From Digital DictionariesMore