இறங்கு - Irangu
III. v. i. descend, come down, flow down, drop down, தாழச்செல்லு; 2. disembark, கறையிறங்கு; 3. alight from a horse; 4. take up a lodging, halt, தங்கு; 5. abate, become reduced, தாழ்வடை; 6. fall from a higher state, நிலைகுலை.
இறக்கம், v. n. descending, a declivity; a descent; a ford. மழை இறக்கம், a shower of rain. நோயாளிக்குச் சோற்றிறக்கமில்லை, the patient has no appetite, he is unable to swallow food. இறங்கல், v. n. descending, dismounting, getting down a tree etc. இறங்காத்துறை, a place not convenient for landing; an improper marriage etc. இறங்குதுறை, a ford, a place of landing. இறங்குபொழுது, time of sun-set. ஏற இறங்கப்பார்த்தல், looking at one from foot to head and vice versa in anger and reproof.
காக்கை - Kaakai
காக்காய், see காகம்.
காக்காய்க்கால், same as காகபாதம் which see. காக்காய்த் தோலி, a large boil on the sole of the foot; an abscess in the heel. காக்காய்ப்பொன், tinsel brass leaf glittering like gold. காக்காய் மீன், the name of a fish. காக்காய் மூக்கன், a man with an aquiline nose. காக்காய்வடை, cakes offered to manes at the end of சிராத்தம். காக்காய் வலிப்பு, epilepsy. (காக்காய் வலி, காக்கைவலி). அண்டங்காக்கை, a raven. சீனக்காக்கை, சீனக்காக்காய், காக்குத் துவான், a cuckatoo. நீர்க்காக்காய், a water-crow. மணியங்காக்காய், royston-crow.
சுலோகம் -
s. a verse, especially a sanskrit verse, stanza; 2. a word, வார்த்தை; 3. a saying, proverb, பழ மொழி, (சுலவம், சுலவடை are locatives in sence 3 of சுலோகம்).
From Digital DictionariesMore