கவண் -
கவண்டி, கவண்டில், கவண்டு, s. a sling, கவணை.
கவணெறிய, -வீச, -சுழற்ற, கவண்டெறிய, கவண்டாலெறிய, to sling. கவண்கல், a stone cast by a sling. கவண்காரன், a slinger. கவண்டர், the name of a caste; scoundrels.
வண்டன் - vantan
(pl. வண்டர்), a valiant man, மிண்டன்; 2. a mean wicked fellow, a vagabond, a gadabout, a blackguard, துஷ்டன்.
வண்டத்தனம், a wicked action or lewd course. வண்டத் தனத்துக்குக் கொடிகட்ட, to boast of wicked actions. வண்டப்பேச்சு, abusive language.