தகடு - Thakadu
s. (Gen. தகட்டின்), a thin flat piece of metal, a metal plate, தட்டு; 2. closeness, thickness, அடர்ப்பு; 3. leaf, blade, flake, scale, இலை; 4. the sepals of a flower, புறவிதழ்.
தகட்டிலே வரைய, to engrave on a plate. தகட்டுச் செம்பு, copper in plate. தகடு தைக்க, to fasten a plate with nails. போற்றகடு, a gold plate. செப்புத்தகடு, a copper plate. நாறாத்தகடு, the sepals of a flower which have no fragrance.
எண் - Enn
s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை.
எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.
இறுதி - Iruthi
s. (இறு) end, death, மரணம்; 2. the ending or termination of a word. case or tense, விகுதி; 3. limit, bound, வரையறை.
இன்றிறுதியாகச் செய்யேன், henceforth I will do it no more. இறுதிக் கடிதம், ultimatum. இறுதிக்காலம், time of death; end of all things, ஊழிக்காலம். இறுதியில் இன்பம், (இறுதி+இல்+இன் பம்) everlasting bliss, மோட்சசுகம். இறுதிவேள்வி, funeral oblations.
From Digital DictionariesMore